தனுஷ் நடிக்கும் ' மாறன் ' படத்தின் முதல் பார்வை வெளியீடு
நடிகர் தனுஷின் அடுத்த படம் பற்றிய பெரிய ஆவலில் இருந்த ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.


நடிகர் தனுஷின் அடுத்த படம் பற்றிய பெரிய ஆவலில் இருந்த ரசிகர்களுக்கு தனுஷின் பிறந்தநாளான இன்று அப்படத்தின் முதல் பார்வை வெளியாகியிருக்கிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ' மாறன் ' என தலைப்பு வைத்திருக்கிறார்கள். இப்படத்தை 'துருவங்கள் பதினாறு' , ' மாபியா' போன்ற படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்குகிறார் . மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்கிறார். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார் .
ஹைதராபாத்தில் படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதால் இதை முடித்துவிட்டு தனுஷ் சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் தன்னுடைய அடுத்த படத்தில் கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...