
நடிகை பூஜா ஹெக்டே தமக்கு பிடித்த உணவு பண்டத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்துள்ளார்.
வீட்டில் ஜாலியாக இருக்கும் நேரங்களில் தான் விரும்பி சாப்பிடுவது சூடான ஒரு கப் ’டீ'யும் அதனுடன் பார்லே-ஜி பிஸ்கட்டும் என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைச் செய்யும்போது, தான் எப்போதும் வீட்டில் இருப்பது போலவே உணருவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரெட்ரோ படத்தில் அவர் நடனத்தில் வெளியான கனிமா பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ள நிலையில், ரசிகர்கள் மனதில் தனி இடத்தைப் பிடித்துள்ளார் பூஜா ஹெக்டே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.