கென் கருணாஸின் புதிய திரைப்படத்துக்கு விஜய் படத்தலைப்பு - போஸ்டர் வெளியீடு!

விஜய் நடித்த படத்தலைப்பில் வெளியான கென் கருணாஸின் புதிய பட போஸ்டர்!
கென் கருணாஸின் புதிய திரைப்படத்துக்கு விஜய் படத்தலைப்பு - போஸ்டர் வெளியீடு!
Updated on
1 min read

கென் கருணாஸின் புதிய திரைப்படத்துக்கு விஜய் நடித்த படத்தின் பெயர் சூட்டப்பட்டு அதன் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரமேற்றுள்ள கென் கருணாஸ் கிரிக்கெட் வீரராக நடிப்பதை பட போஸ்டர் பார்வையாளர்களுக்கு வெளிப்படுத்துகிறது.

இப்படத்துக்கு ‘யூத்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. கென் கருணாஸே இயக்குநராக அறிமுகமாகும் யூத் படத்துக்கு ஜி. வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். கென் கருணாஸின் யூத் வரும் பிப்ரவரியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.

Summary

Ken Karunas's new film gets a Vijay film title - Poster released!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com