புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

யூத் புதிய பாடல்!

யூத் திரைப்படத்தின் மூன்றாவது பாடல்....

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 2:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கென் நடித்த யூத் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் கென் கருணாஸ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் யூத். இப்படத்தை இவரே இயக்கவும் செய்திருக்கிறார்.

இதில் கதாநாயகியாக அனிஷ்மாவும் முக்கிய கதாபாத்திரங்களில் சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படம் மார்ச் 19 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இதன் மூன்றாவது பாடலை இன்று வெளியிட்டுள்ளனர். ஆச புள்ள என்கிற கென் எழுதிய இப்பாடலை, ஜிவி பிரகாஷ் இசையமைத்து பாடியுள்ளார்.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.