இன்று இத்தனை பேருக்கா பிறந்தநாள்?
தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு...


சமூகவலைத்தளம் முழுக்க கமலுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிக்கொண்டிருக்கிறது.
உடல்நிலைக் குறைவால் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் நிலையில், தனது பிறந்த நாள் விழாவைத் தவிர்க்க வேண்டும் என்று ரசிகர்களுக்கு நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் சமூகவலைத்தளங்களில் அவருடைய பிறந்தநாள் ஜாம்ஜாம் என கொண்டாடப்பட்டுவருகிறது. வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
அடுத்ததாக நடிகைகள் அனுஷ்கா, நந்திதா தாஸ், இயக்குநர் வெங்கட் பிரபு, பாடகர் கார்த்திக் ஆகியோருக்கும் இன்று பிறந்தநாள். அவர்களும் வாழ்த்து மழையில் நனைந்துவருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...