

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் அதிக ரசிகர்களைக் கொண்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் புதிய சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
சூப்பர் சிங்கர் ஜூனியர் 5, நவம்பர் 26 முதல் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. தமிழ்நாடு முழுக்கத் தேர்வுகள் நடைபெற்று தகுதிக்குரிய போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதற்கான விளம்பரம்:
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.