ட்விட்டரில் அஜித் ரசிகர்களுக்கும் ஜி.வி. பிரகாஷுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சமீபத்தில் வெளிவந்த கடவுள் இருக்கான் குமாரு படம் குறித்து ரசிகர்கள் சிலர் விமரிசனங்களை முன்வைத்தார்கள். இதையடுத்து, அஜித் ரசிகர்களை ஆமைகள் என்று ஜி.வி. மறைமுகமாகக் கூறியதால் அஜித் ரசிகர்கள் ஜி.விக்கு எதிராக ட்விட்டரில் திரண்டார்கள். பதிலுக்கு விஜய் ரசிகர்கள் ஜி.விக்கு ஆதரவாகக் களமிறங்கினார்கள். மேலும் தனுஷை எதிர்த்தபிறகே தான் சினிமாவில் பெரிய ஆளாக ஆனேன் என்று ஜி.வி ட்வீட் செய்ததால் மேலும் சர்ச்சை ஆனது. பிறகு சர்ச்சைகள் ஏற்படுத்திய ட்வீட்களை நீக்கிவிட்டார் ஜி.வி.
இதுகுறித்து ட்வீட் செய்த ஜி.வி. பிரகாஷ், தொழில்ரீதியாக தான் இங்கு உள்ளேன். மற்றபடி எது குறித்தும் புலம்புவதற்காக அல்ல. நான் ஒருவரைப் பின்தொடர்கிறேன் என்றால் அது என் விருப்பம். நீங்களும் அதைக் கண்டு புலம்பக்கூடாது என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!

நயன்தாராவுக்கு ஆதரவாக சிவி சண்முகத்தைக் கண்டித்த தென்னிந்திய நடிகர் சங்கம்!

கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்த மமதா பானர்ஜி!
கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!
வீடியோக்கள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

ஹேப்பி ராஜ் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

