தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டின்போது பதற்றமடைந்த ரஜினி: ஏமி ஜாக்சன் பேட்டி

ஆமாம். இதனால் மிகவும் படபடப்பாக உள்ளது. ஊடகங்கள் என்னைக் கவனிக்கும்போது...

News image
Updated On :30 நவம்பர் 2016, 5:13 am

DIN

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் 2.O-வின் (எந்திரன் படத்தின் 2-ம் பாகம்) படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2017 தீபாவளியன்று வெளிவருகிறது.

ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து ஏமி ஜாக்சன் கூறியதாவது: அவர் மிகவும் தன்னடக்கத்துடன் பழகக்கூடியவர். ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவதற்கு முன்பு, நானும் ரஜினியும் நடித்துக்கொண்டிருந்தோம். அப்போது அவரிடம் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடுவது மகிழ்ச்சியாக உள்ளதா என்று கேட்டேன். 

அதற்கு அவர், ஆமாம். இதனால் மிகவும் படபடப்பாக உள்ளது. ஊடகங்கள் என்னைக் கவனிக்கும்போது மிகவும் பதற்றமாக இருப்பேன் என்றார். இதைவைத்து அவர் மிகவும் அடக்கமானவர் என்று அறிந்துகொள்ளலாம் என்று ஏமி ஜாக்சன் பேட்டியளித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.