ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

தமிழ், ஹிந்தியில் ரீமேக் ஆகவிருக்கும் மோகன்லால் படம்!

வசூலில் சாதனை படைத்துள்ள புலி முருகன், மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது.

News image
Updated On :18 அக்டோபர் 2016, 7:31 am

DIN

மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜெகதிபாபு, நமிதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வைஷாக் இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட் ஆன மலையாளப் படம் - புலி முருகன். 

வசூலில் சாதனை படைத்துள்ள புலி முருகன், மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக உள்ளது. இந்தப் படத்தின் உரிமையை வாங்க பலத்த போட்டி நிலவியது.

புலி முருகன் படத்தின் இந்திய உரிமையை அபிஷேக் பிலிம்ஸ் ரமேஷ்.பி.பிள்ளை பெற்றுள்ளார். இதனையடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் இப்படம் உருவாகவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.