மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஓடி ஓடி உழைக்க தயாராகும் சந்தானம்!

தனுஷின் அநேகன் பட கதாநாயகி அமைராவுடன் ஜோடி சேர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடபட்டுள்ளது.

News image
Updated On :25 ஜனவரி 2024, 4:49 am

DIN

சென்னை: தனுஷின் அநேகன் பட கதாநாயகி அமைராவுடன் ஜோடி சேர்ந்து சந்தானம் நடிக்கும் புதிய படத்திற்கு 'ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடபட்டுள்ளது.

சந்தானம் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து வரிசையாக பல படங்களில் சந்தானம் ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் சந்தானம் நடிக்கும் படத்திற்கு ‘ஓடி ஓடி உழைக்கணும்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் சந்தானம் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் என்று தெரிகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தனுஷுடன் 'அனேகன்' படத்தில் நாயகியாக     நடித்த அமைரா ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் பூஜையும் இன்று சென்னையில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.