மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

சூர்யாவின் அடுத்தப் படத்தை இயக்கும் விக்னேஷ் சிவன்!

இது சூர்யாவின் 35-வது படமாகும். ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் தற்போது நடித்துவருகிறார்.

News image
Updated On :6 செப்டம்பர் 2016, 6:45 am

DIN

விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் சென்ற வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அனிருத் இசையமைத்த இப்படத்தை தனுஷ் தயாரித்தார்.

இதற்கு அடுத்ததாக, சூர்யாவை இயக்க உள்ளார் விக்னேஷ் சிவன். இதற்கான அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். இந்தப் படத்துக்கும் அனிருத் இசையமைக்கிறார். ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்கிறது. 

இது சூர்யாவின் 35-வது படமாகும். சூர்யா, ஹரி இயக்கும் சிங்கம் 3 படத்தில் தற்போது நடித்துவருகிறார். இதனையடுத்து அவர் விக்னேஷ் சிவன் படத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக நயன்தாரா அல்லது கீர்த்தி சுரேஷ் நடிக்கக்கூடும் என்று அறியப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.