ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

தனுஷின் ‘தொடரி’ வெளியீடு எப்போது?

தொடரி படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனையடுத்து... 

News image
Updated On :13 செப்டம்பர் 2016, 5:50 am

DIN

தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கியுள்ள படம், தொடரி. இப்படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். ரயில் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடரி படம் தணிக்கையில் யூ சான்றிதழ் பெற்றுள்ளது. இதனையடுத்து செப்டம்பர் 22-ம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் கையில் ஏராளமான படங்கள் இருந்தாலும் அவருக்கு 2016-ல் வெளியாகும் முதல் படம் இதுவாகும். இதையடுத்து தனுஷ் நடித்த கொடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.