காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் கைது!

பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த், பஞ்சாப் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :4 ஏப்ரல் 2017, 11:57 am

DIN

பாலிவுட் நடிகையான ராக்கி சாவந்த், பஞ்சாப் காவல்துறையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமாயணம் நூலை எழுதிய வால்மீகி குறித்து ராக்கி சாவந்த் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இது இந்துக்களின் மனத்தைப் புண்படுத்துவதாக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி பலமுறை ராக்கி சாவந்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து லுதியானா நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 

இந்நிலையில் நடிகை ராக்கி சாவந்த் பஞ்சாப் காவல்துறையினரால் மும்பையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.