வழக்கம்போல இந்தமுறையும் பண்டிகைத் தினத்தன்று புதிய தமிழ்ப்படங்கள் தமிழ்த் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகின்றன.
தமிழ்ப்புத்தாண்டுத் தினமான ஏப்ரல் 14 அன்று சன் டிவியில் மாலை 6 மணிக்கு விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவியில் காலை 11 மணிக்கு மணி ரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படமும் மாலைவேளையில் எம்எஸ் தோனி படமும் ஒளிபரப்பாகின்றன.
ஜெயா டிவியில் கார்த்தி நடித்த காஷ்மோராவும் ஜீ தமிழில் விஜய் ஆண்டனி நடித்த சைத்தானும் ஒளிபரப்பாகின்றன.
அன்றைய தினம் பா.பாண்டி, சிவலிங்கா, கடம்பன் என மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முல்லைப் பெரியாறு அணை குடிநீா் திருடப்படுவதாகப் புகாா்

மதுரை சித்திரைத் திருவிழா! மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்!

மின் கோபுரத்திலிருந்து தவறி விழுந்த இளைஞா் பலி

தோ்தல் புறக்கணிப்பு அறிவித்த போடி மலை கிராமங்களில் வாக்குப் பதிவு அதிகரிப்பு!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


