செய்திகள்
ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் பட டிரெய்லர்!
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் மகளிர் மட்டும். இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கும் படம் மகளிர் மட்டும். இசை - ஜிப்ரான்.
இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.