நடிகர் ஃபகத் ஃபாசில் குறித்து வேலைக்காரன் படத் தயாரிப்பாளர் பெருமிதம்!
வேலைக்காரன் படத்தின் மூலமாக அவர் நம்மை ஆச்சர்யப்படுத்துவார்...


சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபகத் பாசில் நடிப்பில் மோகன் ராஜா இயக்கி வரும் படம் - வேலைக்காரன். 24ஏம் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படம் செப்டம்பர் 29 அதாவது ஆயுத பூஜை அன்று வெளிவரவுள்ளது.
இந்நிலையில் நடிகர் ஃபகத் ஃபாசில் குறித்து 24ஏம் ஸ்டூடியோஸைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஆர்டி ராஜா ட்விட்டரில் கூறியதாவது:
மிகவும் ஊக்கமளிக்கும், கடுமையான உழைக்கும் ஆர்வம் உள்ள ஒரு நடிகர் - ஃபகத் ஃபாசில். எதையும் மிகச்சரியாகச் செய்யக்கூடியவர். அவரை எண்ணி பெருமைப்படுகிறேன். வேலைக்காரன் படத்தின் மூலமாக அவர் நம்மை ஆச்சர்யப்படுத்துவார் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...