ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

'நாங்கள் சொர்க்கத்தில் இருக்கிறோம்'- திருமணத்துக்குப் பின் அனுஷ்காவின் முதல் இன்ஸ்டா பதிவு!

திருமணத்துக்குப் பின்னர் விராட் கோலியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

News image
Updated On :16 டிசம்பர் 2017, 5:21 am

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மா திருமணம் இத்தாலியில் டிசம்பர் 11-ந் தேதி நடைபெற்றது. இதில் இரு குடும்பத்தையும் சேர்ந்த மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

திருமணத்தின் போது ரூ.1 கோடி மதிப்புள்ள மோதிரத்தை விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவுக்கு அணிவித்தார். இதையடுத்து டிசம்பர் 21-ந் தேதி இரு குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்களுக்கு தில்லியிலும், கிரிக்கெட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த பிரபலங்களுக்கு டிசம்பர் 26-ந் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.