அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசு: சிம்பு- ஓவியா இணையும் ஆல்பம்! 

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசு அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு இசையில், நடிகை ஓவியா பாடும் ஆல்பம் ஒன்றினைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2017, 11:52 am

DIN

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டுப் பரிசு அளிக்கும் வகையில் நடிகர் சிம்பு இசையில், நடிகை ஓவியா பாடும் ஆல்பம் ஒன்றினைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு புத்தாண்டை முன்னிட்டு புதிய இசை ஆல்பம் ஒன்றினை உருவாக்கி இருக்கிறார். ‘மரண மட்டை’ என்று இந்த ஆல்பத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. அந்தப் பாடலை நடிகை ஓவியா பாடியுள்ளார். இந்த ஆல்பமானது புத்தாண்டு தினத்தன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்பும் சிம்பு பல ஆல்பங்களை உருவாக்கி இருக்கிறார். அவை மிகவும் புகழ்பெற்றுள்ளன. இருந்த  போதிலும்  சிம்பு முதன்முறையாக  ஓவியாவுடன் இணைந்து உருவாகியுள்ள இந்த ஆல்பமானது  ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பினை உருவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.