நேபாளத்தின் பிரதமராக பாலேந்திர ஷா நாளை பதவியேற்பு!மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை(மார்ச் 27) ஆலோசனை!ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

கருப்பன் படத்தில் ஜல்லிக்கட்டு வீரனாக விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி, ஜல்லிக்கட்டு வீரனாக நடித்துள்ள காட்சி இடம்பெற்றுள்ளது...

News image
Updated On :14 ஜூலை 2017, 10:16 am

எழில்

ஆர். பன்னீர்செல்வம் இயக்கி வரும் கருப்பன் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி - தன்யா. இசை - இமான். 

இந்தப் படத்தின் புதிய போஸ்டர் வீடியோ வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி, ஜல்லிக்கட்டு வீரனாக நடித்துள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.