இயக்குநர் வேலு பிரபாகரன் நடிகை ஷெர்லி தாஸை இன்று திருமணம் செய்துகொண்டார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ திரையரங்கில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது. கடந்த 15 வருடங்களாக இருவரும் நண்பர்களாக உள்ளதாகக் கூறியுள்ளார்கள்.
30 வயது ஷெர்லி 2009ல் வேலு பிரபாகரன் இயக்கிய காதல் கதை படத்தில் நடித்தார். இந்நிலையில் அவருக்கும் 60 வயது வேலு பிரபாகரனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளன.


Related Article
இயக்குநர் வேலு பிரபாகரன் - நடிகை ஷெர்லி தாஸ் திருமணப் புகைப்படங்கள்!
கமலும் சூர்யாவும் மனது வைத்தால் விஜய் சேதுபதி படம் வெளிவரலாம்: இயக்குநர் சீனு ராமசாமி
ரசிகர்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார் இளையராஜா
டிக்கெட் மீதான ஜிஎஸ்டி வரியை விலக்காவிட்டால் சினிமாவை விட்டு விலகுவேன்
'பே வாட்ச்' படத்தை வெளியிட தடையில்லை: உயர்நீதிமன்றம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கொல்கத்தாவில் பிரதமர் மோடி சாலை வலம்!

வெள்ளிச்சுடரே பாடல்!

அதிக ரன்கள் குவித்து சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

அழகு ஓவியம் தேஜு அஸ்வினி - புகைப்படங்கள்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


