2017-ம் ஆண்டுக்கான 89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, சிவப்புக் கம்பள வரவேற்பில் அசத்தலான உடையில் கலந்துகொண்டார். விழாவுக்கு வருகை தந்தபோது அவர் புகைப்படக் கலைஞர்களால் அதிக கவனம் பெற்றார். இந்நிலையில் அவருடைய நவநாகரிகமான உடைக்கு விமரிசனங்களும் எழுந்தன.
இதுகுறித்து ப்ரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் கூறியதாவது: என் உடைகள் குறித்த விமரிசனங்கள் எனக்குப் பழகிவிட்டன. எனக்கு என்ன பிடித்திருக்கிறதோ, எது எனக்குச் செளகரியமாக உள்ளதோ அதை அணிகிறேன். மற்றவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் அது அவர்கள் விருப்பம் என்றார்.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


