அஜித்தின் விவேகம்: டீசர் வெளியிடும் தேதியில் மாற்றம்!
முதலில் மே 18-ம் தேதி டீசர் வெளியாகும் என்று இயக்குநர் சிவா அறிவித்தார்...


சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் "விவேகம்.' இப்படத்தில் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் நடித்துவருகிறார். இது அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம். இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துவருகிறது. இசை - அனிருத்.
இப்படத்தின் டீசர் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. முதலில் மே 18-ம் தேதி டீசர் வெளியாகும் என்று இயக்குநர் சிவா அறிவித்தார். தற்போது, விவேகம் டீசர் தயாராகிவிட்டதால், மே 11 அன்றே அதை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...