மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பாகுபலி 2 புயலுக்கு நடுவே இன்று வெளியாகியுள்ள இரு படங்கள்!

இளையராஜா இசையமைப்பில் தன்சிகா நடித்துள்ள எங்க அம்மா ராணி...

News image
Updated On :5 மே 2017, 9:08 am

தமிழ்நாடு முழுக்க பாகுபலி 2 பேச்சாகத்தான் உள்ளது.

இந்தப் புயலுக்கு மத்தியில் இன்று இரண்டு தமிழ்ப்படங்கள் வெளியாகியுள்ளன. இளையராஜா இசையமைப்பில் தன்சிகா நடித்துள்ள எங்க அம்மா ராணி (இயக்கம் - பாணி), ரங்கா இயக்கத்தில் ஜீவா, சங்கீதா பட் நடித்துள்ள ஆரம்பமே அட்டகாசம் என இரு சிறிய படங்கள் வெளியாகியுள்ளன.

சமுத்திரக்கனியின் தொண்டன் படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் தவிர்க்கமுடியாத காரணங்களால் அதன் வெளியீடு தள்ளிப்போயிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.