முதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபொன்னேரி அருகே திருப்பாலீஸ்வரர் கோயில் தேர் கவிழ்ந்து விபத்து எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படை சோதனை! 15 நிமிடங்கள் நடைபெற்றது!நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

மோடி என்னை நெகிழவைத்து விட்டார்: வைரமுத்து

சூரியன் - தாமரை சந்திப்பு என்று இதை அரசியலாக்க வேண்டாம்; இது நாகரிகம். ..

News image
Updated On :6 நவம்பர் 2017, 12:07 pm

எழில்

தினத்தந்தி நாளிதழின் பவளவிழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கில் இன்று காலை நடைபெற்ற பவள விழாவில் மோடி பங்கேற்றார். பிறகு திமுக தலைவர் கருணாநிதியைச் சந்தித்து நலம் விசாரித்தார். 

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

கலைஞரைத் தேடிப் போய் நலம் கேட்ட மோடி என்னை நெகிழவைத்து விட்டார். சூரியன் - தாமரை சந்திப்பு என்று இதை அரசியலாக்க வேண்டாம்; இது நாகரிகம். இந்திய அரசியல் பொதுவெளியில் தொடரவேண்டும் இந்தப் பண்பாடு என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.