வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

அஜித் - சிவா படத்தின் இசையமைப்பாளர் யுவன்?

இம்முறை அஜித் - சிவா படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன...

News image
Updated On :29 ஜனவரி 2024, 6:03 pm

எழில்

அஜித்தும் இயக்குநர் சிவாவும் இணையும் புதிய படத்துக்கு இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா நியமிக்கப்படவுள்ளார்.

வேதாளம், விவேகம் படங்களுக்கு இசையமைத்த அனிருத், 2 தெலுங்குப் படங்களில் மும்முரமாக உள்ளார். இதனால் இம்முறை அஜித் - சிவா படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன. இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளிவரவுள்ளது. பேரன்பு, சண்டக்கோழி 2, சந்தன தேவன், கொலையுதிர் காலம், இரும்புத் திரை உள்ளிட்ட டஜன் படங்களுக்கும் மேலாக யுவன் இசையமைத்து வருகிறார்.

தீனா, பில்லா, பில்லா 2, மங்காத்தா, ஆரம்பம் ஆகிய அஜித்தின் படங்களுக்கு யுவன் இசையமைத்துள்ளார். இதையடுத்து அஜித் - யுவன் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.