நெல்லை, ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதிகளில் கிருஷ்ணசாமி மகன் ஷியாம் போட்டி!அஸ்ஸாமில் மகளிருக்கு நிபந்தனையின்றி மாதாந்திர உதவித்தொகை: காங்கிரஸ் தேர்தல் அறிக்கை!செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

'என் ஆளோட செருப்பக் காணோம்' படத்தின் டிரெய்லர் வெளியீடு!

வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படம் நவம்பர் 17 அன்று வெளிவரவுள்ளது...

News image
Updated On :7 நவம்பர் 2017, 6:46 am

எழில்

ஜெகன்நாத் இயக்கத்தில் தமிழ், ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் படம் - என் ஆளோட செருப்பக் காணோம். இசை - இஷான் தேவ். 

வித்தியாசமான தலைப்பைக் கொண்ட இப்படம் நவம்பர் 17 அன்று வெளிவரவுள்ளது.

இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.