பாபுஜிக்குப் பிறந்தநாள் வாழ்த்து: ஷ்ருதி ஹாசன்!
உங்களுடைய ஆர்வமும், மின்னும் அறிவும் எப்போதும்போல பிரகாசிக்கவேண்டும்...

Updated On :7 நவம்பர் 2017, 5:13 am

இன்று, நடிகர் கமல்ஹாசனின் 63-வது பிறந்த நாள்.
சமூகவலைத்தளங்களில் கமலுக்கு வாழ்த்துகள் குவிகின்றன. கமலின் மூத்த மகள் ஷ்ருதி ஹாசன் ட்விட்டரில் தெரிவித்த வாழ்த்து:
அருமையான தந்தைக்குப் பிறந்தநாள் வாழ்த்து. உங்களுடைய ஆர்வமும், மின்னும் அறிவும் எப்போதும்போல பிரகாசிக்கவேண்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் அனைத்திலும் சிறப்படைய வாழ்த்துகள். என் பாபுஜிக்கு அன்பும் அரவணைப்பும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...