பிக் பாஸ் புகழ் கணேஷ் வெங்கட்ராமின் புதிய படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராம்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராம்.
ரோஷ்ணி தினகர் என்ற மலையாள இயக்குநர் தனது புதிய படத்தில் கணேஷ் வெங்கட்ராமை நடிக்கக் கேட்டுள்ளார்.
கணேஷ் வெங்கட்ராமிற்கு மேலும் இரண்டு தமிழ் பட வாய்ப்புக்கள் வந்த நிலையில், இந்த படத்திலும் நடிக்க சம்மதித்துள்ளார்.

‘மை ஸ்டோரி’ என்ற தலைப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் பிரித்விராஜ் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். பார்வதி நாயகியாக நடிக்கிறார்.

பிக் பாஸில் கணேஷ் வெங்கட்ராமின் இயல்புகளைச் சின்னத்திரையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பார்த்த இயக்குநர் ரோஷ்ணி தனது படத்தில் அவருக்கு வலுவான ஒரு கதாபாத்திரம் தர முடிவு செய்தாராம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...