ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

'துப்பறிவாளன்' புகழ் விஷால் வீட்டில் திருடியது யார்?

சென்னை அண்ணாநகரில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டில் நேற்று திருட்டு நடந்துள்ளது.

News image
Updated On :13 நவம்பர் 2017, 5:32 am

சென்னை அண்ணாநகரில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டில் நேற்று திருட்டு நடந்துள்ளது. அவரது வீட்டில் வைத்திருந்த மோதிரம், கம்மல் சில வளையல்கள் ஆகிய தங்க நகைகளைக் காணவில்லை என்றும் யாரோ திருடிச் சென்று விட்டனர் என்றும் நடிகர் விஷாலின் மேனேஜர் ரகுபதி அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். 

மேலும் அந்தப் புகாரில், விஷாலின் வீட்டில் வேலை செய்துவரும் புஷ்பா என்ற பெண்ணின் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது வேலைக்கு வரவில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.