அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

 வெளியானது பாலாவின் 'நாச்சியார்' பட டீசர்! 

பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'நாச்சியார்' பட டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

News image
Updated On :15 நவம்பர் 2017, 1:21 pm

DIN

சென்னை: பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்கும் 'நாச்சியார்' பட டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது. 

பிரபல இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடி ப்பில் உருவாகியிருக்கும் படம் நாச்சியார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளது. படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

நாச்சியார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து படத்தின் ஃபர்ட்ஸ்ட் லுக் வீடியோ வெளியிடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது டீசர் வெளியாகியுள்ளது. டீசரில் ஜோதிகா போலீஸ் அதிகாரியாகத் தோன்றுகிறார்.  

டீசர்:

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.