ஆந்திராவில் உள்ள மந்திராலயத்துக்கு ரஜினி இன்று சென்றார். அங்குள்ள ராகவேந்திர சுவாமி கோயிலில் தரிசனம் செய்தார்.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்நூல் மாவட்டத்தின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஊர், மந்திராலயம். இங்கு, ராகவேந்திர சுவாமி ஆலயம் உள்ளது.
இந்நிலையில், தனது ஆன்மீகப் பயணத்தின் ஒரு பகுதியாக மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலுக்குச் சென்றார் ரஜினி. கோயிலில் மேலாடையின்றி தரிசனம் செய்த ரஜினி, ராகவேந்திரா கோயில் மடாதிபதியிடம் ஆசி பெற்றார்.
இதன் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.



தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


