புத்தாண்டில் புதிய கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிடுவார் என்று ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் கூறியுள்ளார்.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகி இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்ள ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணராவ் கெய்க்வாட் தர்மபுரி வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருடைய அன்புக்கும் உரியவராக ரஜினி உள்ளார். அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் நல்லது செய்வார். மக்கள் அவரை தேர்ந்தெடுக்க வேண்டும். ரஜினியின் அரசியல் அறிவிப்பை டிசம்பரில் அவர் பிறந்தநாளன்று வெளியிட வாய்ப்பில்லை. ஆனால் அரசியல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என்று தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


