ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ராஜீவ் மேனனின் சர்வம் தாளமயம்: முதல் தோற்ற போஸ்டர் வெளியீடு!

ராஜீவ் மேனின் முதலிரண்டு படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துதான் எழுதினார்....

News image
Updated On :29 நவம்பர் 2017, 11:13 am

எழில்

இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் சர்வம் தாளமயம் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.

இதனையொட்டி படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், மதன் கார்க்கி, அருண் ராஜா ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளார்கள். ராஜீவ் மேனின் முதலிரண்டு படங்களிலும் அனைத்து பாடல்களையும் வைரமுத்துதான் எழுதினார். ஆனால் இப்படத்தில் வைரமுத்து ஒரு பாடலும் எழுதவில்லை.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.