மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

திருமணத்துக்குப் பின் பெயரை மாற்றிக் கொண்டாரா சமந்தா?

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் கோலாகலமாக

News image
Updated On :13 அக்டோபர் 2017, 12:39 pm

நடிகை சமந்தாவுக்கும் நடிகர் நாக சைதன்யாவுக்கும் சமீபத்தில் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது. சமூக வலைத்தளம் முழுவதும் அவர்களின் திருமணப் புகைப்படங்கள் வைரலாகிக் கலக்கியது.

திருமணம் முடிந்த பின் சமந்தா மற்றும் அவரது மாமனார் நாகார்ஜுனாவின் நடிப்பில் டோலிவுட்டில் நாளை ஒரு படம் வெளியாகிறது. இதில் சமந்தா வழக்கறிஞராக நடித்துள்ளார். Raju Gari Gadhi 2 என்ற இப்படத்துக்கு சமந்தா ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

திருமணம் முடிந்த சில தினங்களில் சமந்தா தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். சமந்தா ரூத் பிரபு என்றிருந்த தன் பெயரை கணவர் நாக சைதன்யாவின் குடும்ப வழக்கப்படி சமந்தா அக்கினேனி என்று மாற்றிக்கொண்டாராம். இனி அந்தப் பெயரிலேயே அழைப்படுவதை அவர் விரும்புகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.