மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

தீபாவளிக்கு வெளிவரும் சென்னையில் ஒரு நாள் 2

உறுப்பு தானத்தை வலியுறுத்தி சென்னையில் ஒரு நாள் படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக...

News image
Updated On :14 அக்டோபர் 2017, 10:20 am

எழில்

சரத் குமார், சுஹாசினி, நெப்போலியன் நடிப்பில் உருவாகியுள்ள படம் - சென்னையில் ஒரு நாள் 2. ஜேபிஆர் இப்படத்தை இயக்கியுள்ளார். ராஜேஷ் குமாரின் நாவலை முன்வைத்து இந்தப் படத்தின் கதை, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. 

சிலவருடங்களுக்கு முன்பு உறுப்பு தானத்தை வலியுறுத்தி சென்னையில் ஒரு நாள் படம் வெளியானது. அதன் இரண்டாம் பாகமாக இந்தப் படம் வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இந்தப் படம் தீபாவளியன்று அதாவது அக்டோபர் 18 அன்று வெளிவரவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.