வெளியானது கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட ட்ரைலர்!
நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட ட்ரைலர் வெளியானது.


சென்னை: நடிகர் கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்பட ட்ரைலர் வெளியானது.
'சதுரங்க வேட்டை' திரைப்படத்தினை இயக்கிய வினோத் ஹரிபாஸ்கர் இயக்கத்தில், நடிகர் கார்த்தி, ரகுல் ப்ரீத் நடிக்கும் 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தின் ட்ரைலர் சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது.
இப்படத்தில் அபிமன்யு சிங், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 30-ம் தேதி வெளியிடப்பட்டது பின்னர் செப்டம்பர் 27-ஆம் தேதியன்று படத்தின் டீஸர் வெளியானது.
இந்த திரைப்படம் நவம்பர் 17 அன்று திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரைலர்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...