ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. பட்ஜெட் - ரூ. 400 கோடி. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
2.0 படத்தின் இசை வெளியீட்டு விழா துபையில் நேற்று நடைபெற்றது. படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன. அவற்றில் இரு பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்த விழாவில் பேசிய விஎஃப்எக்ஸ் மேற்பார்வையாளர் ஸ்ரீனிவாஸ் மோகன், உலகமெங்குமுள்ள 11 ஸ்டூடியோக்களில் 2.0 படத்தின் கிராபிஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களுக்குச் சிறந்த அனுபவம் கிடைப்பதற்காக அனைவரும் கடும் உழைப்பைச் செலுத்தியுள்ளார்கள் என்றார்.
படத்தொகுப்பாளர் ஆண்டனி பேசும்போது, படம் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் ஓடும் என்றார். இந்தத் தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தக் கால அளவு, ஷங்கர் படங்களில் மிகக்குறைந்ததாகும். 3டி படம் என்பதால் மற்ற ஷங்கர் படங்களை விடவும் குறைந்த கால அளவு கொண்ட படமாக 2.0 உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!

கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்பாடு, பட்டாசு வெடிப்பதற்கு புதிய சட்ட முன்வரைவு தேவை!

மாங்குடி மருதனாா் நினைவுத் தூணுக்கு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


