கார்த்தி நடிக்கும் ‘தீரன் அதிகாரம் ஒன்று': வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
முதலில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்...


வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் தீரன் அதிகாரம் ஒன்று படம் நவம்பர் 17 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலில் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகலாம் என்று சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த வெளியீட்டுத் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த மாதம் 27 அன்று படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. படம் வெளியாவதற்கு ஒரு மாதம் முன்பு அக்டோபர் 17 அன்று டிரெய்லர் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...