படத்துக்குப் படம் தோற்றத்தில் வித்யாசம் காட்டும் பிரபாஸின் ‘சாஹூ’ லுக்...

படத்துக்குப் படம் தோற்றத்தில் வித்யாசம் காட்டும் பிரபாஸின் ‘சாஹூ’ லுக்...

பிரபாஸ் இதுவரை நடித்தது 20 திரைப்படங்களுக்குள்ளாகத் தான். ஆனால் ஒவ்வொரு படத்துக்குமே தோற்றத்தில் குறைந்தபட்ச வித்யாசம் காட்ட வேண்டும் என்ற அவரது முனைப்பு அந்தந்த திரைப்படங்களின் போஸ்டர்களைப்
Published on

கெட் அப் சேஞ்ச் என்பது எல்லா நடிகர்களாலும் முடியாத காரியம். தமிழில் கமல், விக்ரம், சூர்யா, ஆர்யா, விஷால் என மிகச்சிலரே இந்த கெட் அப் சேஞ்ச் விஷயத்தில் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து அதற்கேற்ப தங்களது உருவத்தையும், தோற்றத்தையும் படத்துக்குப் படம் மாற்றி நடித்து வெற்றி பெற்றவர்கள். அந்த வகையில் பிரபாஸ் இதுவரை நடித்தது 20 திரைப்படங்களுக்குள்ளாகத் தான். ஆனால் ஒவ்வொரு படத்துக்குமே தோற்றத்தில் குறைந்தபட்ச வித்யாசம் காட்ட வேண்டும் என்ற அவரது முனைப்பு அந்தந்த திரைப்படங்களின் போஸ்டர்களைப் பார்த்தால் தெரியும். 

இது ராகவேந்திரா திரைப்படத்துக்காக...

இது வர்ஷம் திரைப்பட லுக்...

இது முன்னா...

இது ரெபெல் திரைப்பட லுக்...

இது தெலுங்கு ‘பில்லா’ திரைப்படத்துக்காக...

இது மிர்ச்சி திரைப்படத்துக்காக...

இது பாகுபலி 1 & 2 க்காக...

அதே வரிசையில் இது சாஹூ லுக்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com