/

ஜூராசிக் பார்க்: ஃபாலன் கிங்க்டம் டிரெய்லர் வெளியீடு!

1993-ல் வெளிவந்த ஜூராசிக் பார்க் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கினார். அவர் இப்படத்தின்...

News image
Updated On :19 ஏப்ரல் 2018, 9:35 am

எழில்

கிறிஸ் பிராட், பிரைஸ் டால்ஸ் ஹோவர்ட், வோங் நடிப்பில் ஜே.ஏ. பயோனா இயக்கியுள்ள படம் - ஜூராசிக் பார்க்: ஃபாலன் கிங்க்டம்.

2015-ல் வெளிவந்த ஜூராசிக் வேர்ல்ட் படத்தின் அடுத்தப் பாகம் இது. ஜூராசிக் வகைப் படங்களில் வெளிவரும் 5-ம் பாகம் இது. 

1993-ல் வெளிவந்த ஜூராசிக் பார்க் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பர்க் இயக்கினார். அவர் இப்படத்தின் எக்ஸிகியூடிவ் தயாரிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

இந்தப் படம் ஜூன் 22 அன்று வெளிவரவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.