டிக்டிக்டிக் படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடித்துள்ள படம் - அடங்க மறு.
சரணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் தங்கவேல் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். ஜெயம் ரவியின் 24-வது படம் இது. தெலுங்கு நடிகையான ராஷி கண்ணா, ஜெயம் ரவியின் ஜோடியாக நடித்துள்ளார். இசை - சாம் சிஎஸ்.
இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.