டாஸ் வென்ற சிஎஸ்கே முதலில் பந்துவீச்சு!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!மேலூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பி. விஸ்வநாதன் திருமாவளவன் கட்சி வாக்குகளை விஜய் பிரிப்பார் : எச். ராஜாஏப்ரல் 10-ல் மாநிலங்களவை எம்.பி-யாக நிதீஷ் குமார் பதவியேற்பு
/

விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையமைத்த படம்: டிரெய்லர் வெளியீடு!

திரைப்பட விழாக்களில் பல விருதுகள் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 24 அன்று வெளியாகிறது.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2018, 5:16 am

விஜய் சேதுபதி தயாரிப்பில் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள படம் - மேற்குத் தொடர்ச்சி மலை. 

லெனின் பாரதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஆண்டனி பங்கு, காயத்ரி, ஆறு பாலா, தாமரை போன்றோர் நடித்துள்ளார்கள். 

திரைப்பட விழாக்களில் பல விருதுகள் பெற்றுள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 24 அன்று வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.