இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டாஸ் வென்ற சிஎஸ்கே, ஆர்சிபி அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது.
பெங்களூரு சின்னசாமி விளையாட்டுத் திடலில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்திற்கான டாஸ் 7 மணிக்கு சுண்டப்பட்டது. அதில், சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாடுக்கு சாதகமாக நாணயத்தின் முகம் பளிச்சிட்டது. இதையடுத்து, சிஎஸ்கே முதலில் பந்துவீச முடிவெடுத்திருப்பதாக அவர் சொன்னார்.
முன்னதாக, ஐபிஎல் 2026 தொடரில் சிஎஸ்கே விளையாடிய 2 ஆட்டங்களிலும் மோசமாக எதிரணிகளிடம் வீழ்ந்தது. இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரில் தமது முதல் வெற்றியை ருசிக்க சிஎஸ்கே ஆர்சிபிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முனைப்பு காட்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவுகிறது.
சிஎஸ்கே x ஆர்சிபி விளையாடும் வீரர்கள் பட்டியல்:
சஞ்சு சாம்சன்(w) x பிலிப் சால்ட்
ருதுராஜ் கெய்க்வாட்(c) x விராட் கோலி
ஆயுஷ் மத்ரே x தேவ்தத் படிக்கல்
சர்பராஸ் கான் x ரஜத் படிதார் (c)
ஷிவம் துபே x ஜிதேஷ் சர்மா(w)
பிரசாந்த் வீர் x டிம் டேவிட்
ஜேமி ஓவர்டன் x ரொமாரியோ ஷெப்பர்ட்
நூர் அகமது x க்ருனால் பாண்டியா
அன்ஷுல் கம்போஜ் x புவனேஷ்வர் குமார்
மாட் ஹென்றி x அபிநந்தன் சிங்
கலீல் அகமது x ஜேக்கப் டஃபி
Summary
Chennai Super Kings opt to bowl
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; தொடரை முழுமையாக் கைப்பற்றுமா?

2-வது டி20: முதல் முறையாக டாஸில் தோற்ற ஷ்ரேயாஸ் ஐயர்; ஜிம்பாப்வே பந்துவீச்சு!

முதல் டி20: இந்தியா பந்துவீச்சு; ஷ்ரேயாஸ் ஐயருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

ஃபிளெமிங் விலகினார்; முடிவெடுத்த சிஎஸ்கே: அடுத்த பயிற்சியாளர் யார்? | CSK | Stephen Fleming |
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |


