சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. லக்னௌ அணி பேட்டிங் செய்கிறது.
சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே வென்றால் ஹாட்ரிக் வெற்றி கிடைக்கும். அத்துடன் புள்ளிப் பட்டியலில் டாப் 4 முன்னேற்றம் அடையும் வாய்ப்பிருக்கிறது.
சிஎஸ்கே அணி: சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், கார்த்திக் ஷர்மா, டெவால்ட் பிரெவிஸ், ஷிவம் துபே, ஜேமி ஓவர்டன், அகேல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, முகேஷ் சௌதரி.
லக்னௌ அணி: மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லீஸ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பந்த், எய்டன் மார்க்ரம், அக்ஷத் ரகுவன்ஷி, ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, முகமது ஷமி, திக்வேஷ் ராதி, பிரின்ஸ் யாதவ்.
லக்னௌ அணி புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் 8ஆவது இடத்துக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது.
Summary
Chennai Super Kings have won the toss and have opted to field.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசர்ஸுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; தோனி விளையாடவில்லை!

லக்னௌவுக்கு எதிராக சிஎஸ்கே பேட்டிங்; பிளேயிங் லெவனில் ஸ்பென்சர் ஜான்சன்!

இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியா? அல்லது இன்ஜுரி கிங்ஸ் அணியா? ரசிகர்கள் கண்டனம்!






