முந்தைய அரசுகளின் திட்டங்கள் தொடரும்! பேரவையில் முதல்வர் விஜய் உறுதிநம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி! தவெக அரசுக்கு 144 பேர் ஆதரவு! நம்பிக்கை வாக்கெடுப்பு: திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு! குதிரை வேகத்தில் செயல்படும் அரசு; குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு அல்ல! விஜய் பேச்சுபுஸ்பா பட பாணியில் சோபா ஆட்சி செய்யும் விஜய்! உதயநிதி கடும் விமர்சனம்! நம்பிக்கை வாக்கெடுப்பு! பேரவைக்கு வராமல் மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிப்பு!நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நடுநிலை! - எம்.எல்.ஏ. போஜராஜன்தவெகவில் குதிரை பேரம் நடந்தது; ஜோதிடருக்கு எதற்கு அரசுப் பதவி? பிரேமலதா
/

விரைவில் வெளியாகவுள்ள விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி!

விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி, அக்டோபர் 5 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2018, 12:34 pm IST

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் - சீதக்காதி. இசை - கோவிந்த் பி மேனன். 

விஜய் சேதுபதி நடித்த ஜுங்கா படம் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து மணி ரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள செக்கச் சிவந்த வானம் படம் செப்டம்பர் 28  அன்று வெளியாகவுள்ளது. இதையடுத்து சீதக்காதி படம் வெளிவரத் தயாராக உள்ளது.

விஜய் சேதுபதியின் 25-வது படமான சீதக்காதி, அக்டோபர் 5 அன்று வெளியாகும் எனத் தெரிகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரபூர்வத் தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.