சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

96 பாடல்கள் வெளியீடு: 6 பாடல்களைப் பாடியுள்ள சின்மயி!

இப்படத்திலுள்ள 8 பாடல்களில் 6 பாடல்களைப் பாடியுள்ளார் சின்மயி... 

News image
Updated On :24 ஆகஸ்ட் 2018, 5:54 am

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் சி. பிரேம் குமார் இயக்கியுள்ள படம் - 96. 

கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள பாடல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இப்படத்திலுள்ள 8 பாடல்களில் 6 பாடல்களைப் பாடியுள்ளார் சின்மயி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.