இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

2.0 படத்துக்குப் பிறகு இந்த வாரம் வெளியாகும் நான்கு படங்கள்

டிசம்பர் 21க்குப் பிறகு ஜனவரி மாத இறுதிவரை பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரவுள்ளதால் அதற்கு முன்பு...

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:47 pm

எழில்

கடந்த வாரம் ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவான 2.0 படம் உலகமெங்கும் வசூலை வாரிக் குவித்து வருகிறது.

இந்நிலையில் இந்த வாரம் டிசம்பர் 7 அன்று நான்கு படங்கள் வெளியாகவுள்ளன. இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு, தோனி கபடி குழு, சீமத்துரை, வினை அறியார் என்கிற நான்கு சிறிய படங்கள் இந்த வாரம் வெளிவரவுள்ளன. 

டிசம்பர் 21க்குப் பிறகு ஜனவரி மாத இறுதிவரை பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரவுள்ளதால் அதற்கு முன்பு சிறிய படங்கள் அதிக எண்ணிக்கையில் வெளியாகவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.