கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

பத்திரிகையாளர்களைச் சந்தித்த விஜய்: சமூகவலைத்தளங்களில் பரவும் புகைப்படங்கள்!

விஜய்யும் பத்திரிகையாளர்களும் பரஸ்பரம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள்...

News image
Updated On :22 டிசம்பர் 2018, 7:37 am

எழில்

சர்கார் படத்தின் வெற்றியையடுத்து திரைப்படச் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜய். 

சென்னையிலுள்ள நட்சத்திர விடுதியில் சமீபத்தில் நடைபெற்ற தேங்க்ஸ்கிவிங் மீட் (Thanksgiving meet) என்கிற நிகழ்வில் விஜய்யும் பத்திரிகையாளர்களும் பரஸ்பரம் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டார்கள். இந்நிகழ்வின் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

சர்கார் படத்தையடுத்து அட்லி இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.