பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ரசிகர்களுக்கு நற்செய்தி: சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி குறைப்பு

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் சினிமா டிக்கெட்டுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது... 

News image
Updated On :22 டிசம்பர் 2018, 9:59 am

எழில்

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில், சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் தில்லியில் இன்று நடைபெற்றது. 

இதில் பங்கேற்ற பிறகு மாநில மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டியளித்ததாவது:

ரூ. 100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி 18 சதவிகிதத்திலிருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. ரூ. 100-க்கும் மேற்பட்ட சினிமா டிக்கெட் மீதான ஜிஎஸ்டி 28 சதவிகிதத்திலிருந்து 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

ஜிஎஸ்டி வரிக்குறைப்பால் சினிமா டிக்கெட்டுகளின் விலை குறைய வாய்ப்புள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.