சூர்யா - இயக்குநர் செல்வராகவன் இணையும் படத்தின் பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை ஆனால் சூர்யா 36 என்று அழைப்பட்டுவரும் இதன் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. தீபாவளியன்று இப்படம் திரைக்கு வரவுள்ளது.

எஸ்.ஆர். பிரபு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். ரகுல் ப்ரீத் சிங்கும் மற்றொரு கதாநாயகியாக நடிக்கவுள்ளார். தன்னுடைய டிவிட்டரில் நல்ல செய்திகளையும் தன்னுடைய கருத்துக்களையும் பகிர்ந்து வருபவர் செல்வராகவன். சமீபத்தில் அவர் எழுதியுள்ள இந்த ஆன்மிகப்ப் பகிர்வு அவரது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆட்சியைப் பிடிக்கும் தவெக? ஆக்சிஸ் மை இந்தியா கணிப்புகளை நம்பலாமா.?

டிரெண்டில் இணையுங்கள்! நாசா படங்கள் மூலம் பெயரை உருவாக்குவது எப்படி?

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!

தேர்தலில் லோகேஷ் கனகராஜ் வாக்களிக்காதது ஏன்? ஆர்.ஜே. பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


